TNPSC தேர்வுக்கு தயாராவோம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNPSC தேர்வுக்கு தயாராவோம்

TNPSC  தேர்வுக்கு தயாராவோம்


மே  நாட்டு  நடப்புகள்


● உழைப்பாளர் தினம் மே1 கொண்டாட படுகிறது.

● செவ்வாய் கிரகத்தில்  முதல் ஹெலிகாப்டர்க்கு ???இன்ஜெனியூயிட்டி" என பெயர் ரூபானிசூட்டிய இந்திய வம்சாவளி வனீஸா  சூட்டிய "இன்ஜெனியூட்டி" பெயரை "நாசா" பெயரிடடப்பட்டது.

● தேனி மாவட்டத்தில் " ஹைவேலிஸ் மலைகிராமம் உள்ளது.

● கோவில் பட்டி கடலை மிட்டாய் புவிசார் குறியீடு வழங்க பட்டது.

● கொய் மலர் சாகுபடி பாதிப்பு இது உதகை, கொடைக்கானல், ஓசூர் உற்பத்தி செய்ய படுகிறது.

● ரெம் டெசிலிர் மருந்து 1,000 டோஸ் அமெரிக்காவின் இருந்து வந்தது

● கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதியில் தேர்தல் நடத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அனுமதிக்கு  இந்தியா 
கண்டனம் (சர்ச்சை குரிய பகுதி)

● தீநூண்மி அழிப்புக்காக புறஊதா கதிர் கோபுரங்கள் டி. ஆர்.ஓ உருவாக்கியது

● வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்கள் விமானம் மீட்டு வருவதற்கான திட்டத்துக்கு  "வந்தே பாரத் மிஷன்" என்று பெயர்.

● வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களை கப்பல் மூலம் மீட்டுவரும் திட்டம் பெயர் சமுத்திர சேது என்று பெயர்.

● தமிழ் வளர்ச்சி துறை பணிகளுக்கு "தமிழ் சாலை செயலி"
அறிமுகபட்டுத்தபட்டது.

● சஞ்சீவனி செயலி ஆயுஷ் மருந்துகளில் பயன் பாடு அறியலாம்.

● கழிவு நீரில் கரோனா தீநூண்மி 14 நாள்களாக வாழும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

● இரண்டாம் உலகோருக்கு ஆதரவாக இந்திய படைவீரர்கள் 25 லட்சம் வீரர்கள் "1945"  போரிட்டதாக" 75"ஆண்டு தினம் இங்கிலாந்தில் கொண்டாட பட்டது சாரலஸ் மற்றும் அரச குடும்பத்தினர் பங்கு பெற்றனர்.

● செல்லிடப் பேசி , ரூபாய் நோட்டுகளில் தீநூண்மியை அழிக்க தானியங்கி கருவியை ( டி.ஆர்.ஓ) உருவாக்கியது.

●  ஆந்திர மாநில நடந்த விஷவாயு கசிவால் ஏற்பட்ட "13000" டன் ஸ்டைரீன் வாயு தென்கொரியா தலைநகர் சியோலுக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கபடவுள்ளது.

● பிரேசில் நாட்டில் அமோசான் மாகாணத்தில் சேர்ந்த  பழங்குடியினர் பெயர் " மாவே".

● முத்ரா-  சிசு  மத்திய அரசு திட்டம்  50,000 வரை கடன் பெற்றால் திருப்பி செலுத்து திட்டமாகும் வட்டி  சலுகை திட்டம்1 1/2  சதவீத வட்டி குறைப்பு. மத்திய அரசு அறிவிப்பு .

●  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "வைட்டமீன் C  & துத்தநாகம் "

●  சாபுதானா என்ற உணவின் பெயர் இது வடமாநிலங்களில் ஜவ்வரிசி மூலமாக தயாரிக்க பயன்படுகிறது ஜவ்வரிசி மரவள்ளி கிழங்கு முலம் கிடைக்கும். 

●  மதுரை ரயில் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ தர சான்று தூய்மையான ரயில் நிலையம் என பெற்றது.

● பத்து வயது இந்திய வம்சாவளி மாணவிக்கு(ஸ்ரவ்யாவை) சமூக சேவையில் செய்த காரணத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் பாராட்டு 

●  உலக சுகாதார அமைப்பு நிர்வாககுழு தலைவராகிறார் " ஹர்ஷ் வர்தன்" இந்தியா சார்பில் நியமிக்க 130 நாடுகள் ஆதரவு

●   உலக தேனீக்கள்  தினம் " மே 20".

●  ஆயுஷ் மான் பாரத் ஏழைமக்களுக்கு 
காப்பீடு திட்டம்.

●  கோயம்பேடு சந்தை ஆசியாவில் " 2 "வது மிகப் பெரிய சந்தை ஆகும்.

● சிக்கிம் மாநிலத்தில் தான் lock down அதிகமாக பிறப்பித்துள்ளது அதாவது செப்டம்பர் வரை நீட்டிப்பு மத்திய அரசு தளர்த்த சொன்னாலும் கேட்க வில்லை சீனாவின் வூஹான் இடையே   2500 கிலோ மீட்டர்  தான் உள்ளது.

● தாய் லாமாவுக்கு பின் வருபவர் "பஞ்சென்லாமா".

● உஜ்வலா திட்டம் இலவச சிலிண்டர் ஏழைகளுக்கு நலத்திட்டமாகும்.

● பிரிட்டன் சீனா குவிங் அரசுடன்" 1898" 99 ஆண்டு  குத்தகை ஒப்பந்தம் கீழ் ஹாங்காங் நகரம் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் 1997 வரை இருந்தது பின் ஒப்படைத்து சீனாவிடம் பிரிட்டன்.

● ரயில்வே வாரியத்தலைவர் "வினோத்குமார் யாதவ்".

●   துப்பரவு பணியாளர்கள்  இனி தூய்மைப் பணியாளர்கள் என அரசாணை வெளியீடு தமிழக அரசு.

●  கோவாவை இந்தியாவிடம் விட்டு கொடுத்தது போர்ச்சுக்கீசியர்கள் 1961 ஆம் ஆண்டில் வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் கோவா இருந்தது.

●  " சார்தாம் " சாலை திட்டம்  உத்தரகாண்ட் மேற்கொள்ள படுகிறது 
இது (கங்கோத்ரி,கேதார்நாத், யமுனோத்ரி, பத்ரி, நான்கு புனித தலங்கள் இனைக்கும் சாலை).

● ஆதிச்சநல்லூரில் ஜெர்மனி சேர்ந்த ஜகோர் என்பவர் 1876 ஆய்வு செய்தார்.
அதனை பெர்லின் நகரில் அருகாட்சியகத்தில் காட்சி படுத்தினார்
அதன் பின் 1902 ல் ஆய்வு செய்த அலெக் சாண்டானர் என்பவர் சென்னை அருகாட்சியகத்தில் காட்சி படுத்தினார்.

● நபார்டு தலைவராக ஜி.ஆர்.சிந்தலா பொறுப்பேற்பு.

● ஹிந்துஸ்தான்  ஏரோ நாட்டிகலில் தயாரிக்க பட்ட புதிய ரகவிமானம் தேஜஸ் மாரக் 1 எப்.ஒ.சி கோவை சூலூரில் உள்ள விமானப்படையில் இனைக்க பட்டது.

● கிருஷ்ணா நதிநீர் பங்கீடு  தமிழகத்துக்கு ஆந்திரம் மாநிலம்  இரு தவனையாக 12 டி.எம்.சி தண்ணீரை தருகிறது.

● line of control  என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை கட்டுப்பாடு கோடு Line of actual control என்பது இந்தியா- சீனா  இடையே நடைமுறை எல்லை  கட்டுப்பாடு கோடு.

● இந்திய பெண் மேஜர் "சுமன்கவானி "ஐநா விருது

No comments:

Post a Comment

Please Comment