New futures - ThulirKalvi Blogs

Latest

Search This Site

New futures

*வாட்ஸ் அப்-ல் புதிய வசதி விரைவில் அறிமுகம்*

வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தும் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப அந்நிறுவனம் அதில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
தற்போது வாட்ஸ் அப்-ல் ஒரே நேரத்தில் ஒருநபரின் தொலைபேசி எண்ணை மட்டுமே மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இயலும்.
ஆனால் தற்போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் எண்ணை தேர்ந்தெடுத்து அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஒரே நேரத்தில் 50 தொலைபேசி எண்களை அனுப்பும் வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த வசதியினை 2.17.122 - 2.17.123 க்கு இடையேயான பதிப்புகளில் பெற இயலும்.
வாட்ஸ் அப்-ல் பைல்கள் அனுப்புவதற்கான வசதியில், நாம் பகிர்ந்து கொள்ளவேண்டிய நபர்களின் தொலைபேசி எண்களை தேர்ந்தெடுத்து விரும்பும் நபருக்கு அனுப்பலாம்.
இதற்கான சோதனை நிறைவு பெற்ற நிலையில் விரைவில் இந்த வசதியானது பயனாளர்களுக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment