உள்ளாட்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உள்ளாட்சி

உள்ளாட்சி அதிகாரிகளின் பதவி நீட்டிப்பு
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 2018 டிச.31 வரை தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது இது 4வது முறையாகும்.

No comments:

Post a Comment

Please Comment