மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும்*
*தமிழ்நாட்டில் 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன, பல் மருத்துவ படிப்பில் 1,198 இடங்கள் உள்ளன*
*மொத்தம் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 25,417*
*ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் ஆண்கள் 10,473 பேர் , பெண்கள் 17,593 பேர், திருநங்கை ஒருவர்*
No comments:
Post a Comment
Please Comment