*தமிழ்நாட்டிலிருந்து மிஸ் இந்தியா அழகியாக நான் தேர்வு செய்தது மகிழ்ச்சி : மிஸ் இந்தியா அனுகீர்த்தி*
தமிழ்நாட்டிலிருந்து மிஸ் இந்தியா அழகியாக நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி என மிஸ் இந்தியா அனுகீர்த்தி கூறினார். சீனாவில் மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டி வரும் டிசம்பரில் நடைபெற உள்ளதாக அனுகீர்த்தி தெரிவித்தார். உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருப்பது மிகவும் பெருமையளிக்கிறதாக அனுகீர்த்தி சென்னை சின்னமலையில் பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment
Please Comment