5,500 பேருக்கு உயர்கல்வி சீட் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

5,500 பேருக்கு உயர்கல்வி சீட்






''பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ், 2015 - 16ம் கல்வி ஆண்டில் இருந்து, எம்.பி.பி.எஸ்., - பி.டெக்., உள்ளிட்ட உயர் கல்வி கற்க, ராணுவத்தினரின், 5,500குழந்தைகளுக்குt சீட் வழங்கப்பட்டு உள்ளது,'' என, ராணுவ இணை அமைச்சர், சுபாஷ் பால்மரே ராஜ்யசபாவில் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment