வேலை இழந்தோருக்கு பி.எப்., கணக்கில் சலுகை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேலை இழந்தோருக்கு பி.எப்., கணக்கில் சலுகை



புதுடில்லி : ''ஒரு மாதம் வேலையில்லாமல் இருப்பவர், தன், பி.எப்., கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் இருந்து, 75 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம்,'' என, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சந்தோஷ் கங்க்வார் லோக்சபாவில் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment