Birla planet.. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Birla planet..

நாளைய சந்திர கிரகணத்தை பார்க்க பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு


சென்னை: நாளை நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநர் சவுந்திரராஜ பெருமாள், சந்திரகிரகணத்தை தொலை நோக்கி மூலம் பார்க்க பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment

Please Comment