ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தேசவிரோத செயலுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
No comments:
Post a Comment
Please Comment