கணிதவியல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கணிதவியல்

கணிதவியல் போட்டியில் கூடுவாஞ்சேரி மாணவன் வெற்றி
ஹாங்காங்கில் நடந்த உலக அளவிலான அபாகஸ் (நுண்திறன் சார் கணிதவியல்) போட்டியில் இந்திய அளவில் 36 மாணவர்களும் உலக அளவில் 500-மாணவர்களும் கலந்துகொண்டனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் சாய்விஷாந்த் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment