நாளை விடுமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நாளை விடுமுறை

வால்பாறை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.



கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்காவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை தொடர்வதால் பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வால்பாறை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment