பேஸ்புக்கிற்கு கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பேஸ்புக்கிற்கு கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை


''பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம், யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை,'' என, தகவல் மற்றும்t ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராஜ்யசபாவில் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment