ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்



புதுடில்லியில் இன்று நடைபெற்ற ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதி தங்கப்பதக்கம் வென்றார். 74 கிலோ எடைப் பிரிவுக்கான 'பிரீ ஸ்டைல்' இறுதி போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதியும், மங்கோலியா வீரர் பாட் எர்டெனும் மோதினர். இந்த போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதி, மங்கோலிய வீரரை அபாரமாக வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டி தலைநகர் டில்லியில் கடந்த 17ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.

No comments:

Post a Comment

Please Comment