ரீங்காரமிட்டு தூக்கத்தை கெடுத்து பல நோய்களை உருவாக்கும் கொசுக்கள் உங்கள் வீடுகளில் நுழைய கூட முடியாது. எப்படி என்கிறீர்களா? இனி கொசு விரட்டி சுருள் வேண்டாம்... லிக்யூட் வேண்டாம். கதவையும் மூட வேண்டாம்.
கொசுக்கள் இனி உங்கள் வீடுகளுக்குள் வராமல் தடுக்க கொசு வலை ஜன்னல் கொசு வந்து விட்டது. அலுமினிய பேனலில் அமைக்கப்பட்ட இந்த கொசு வலை ஜன்னல்கள் கொசுக்களை வீட்டின் உள் வர விடுவதில்லை. இன்று கொசுக்கள் மட்டுமின்றி சிறிய பூச்சிகளும் உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கிறது. அதையும் வரவிடாமல் தடுக்கிறது.
இந்த கொசுவலை ஜன்னல்களை சிறப்பான முறையில் தயாரித்து பாராட்டுக்களை பெற்று வரும் நிறுவனம்தான் ஆனந்த் மஸ்கிடோ நெட் தயாரிப்பு நிறுவனம். கண்ணாடி ஜன்னல், மர ஜன்னல், இரும்பு ஜன்னல் என எந்த வகை ஜன்னலாக இருந்தாலும் எளிதாக பிட்டிங் மூலமாக பொருத்தி தருகின்றனர்.
எளிதான முறையில் ஜன்னலில் பொருத்த முடியும். இந்த கொசு வலை ஜன்னலை உள்புறமாக திறந்து மூட முடியும். வீடு, தொழிற்சாலை, ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் என்று அனைத்து இடத்திலும் சிறப்பாக பொறுத்தி வாடிக்கையாளர்களிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ளனர் இந்நிறுவனத்தினர்.
வீடுகள், அபாரட்மெண்ட்டுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், ரிசார்ட்ஸ், உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என்று பல இடங்களிலும் இவர்கள் பொருத்தி கொடுத்த இந்த கொசுவலை ஜன்னல் இன்றும் நிலைத்து நிற்கிறது.
பலவித மாடல்களில், சிறப்பாக இந்த மஸ்கிடோ நெட்டை அமைத்து வாடிக்கையாளர்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகின்றனர்.
வீடுகளின் ஜன்னல்கள், பெரிய தொழிற்சாலைகளில் உள்ள பகுதிகளில் கொசுக்கள் தொல்லையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் இந்த மஸ்கிடொ நெட்டை சிறப்பாக அமைத்து தருகின்றனர்.
மருத்துவமனைகளில் வாயிற் பகுதியில் ஆரம்பித்து அனைத்து இடங்களிலும் குறைந்த விலையில் சிறப்பான, தரமான மஸ்கிடோ நெட்டை அமைத்து தருகின்றனர். இதனால் கொசுக்கள் மட்டுமின்றி சிறிய பூச்சிகள் தொல்லைகளும் குறைகிறது. வாடிக்கையாளர்களின் சேவையே முக்கிய குறிக்கோள் என்று செயல்பட்டு வருகின்றனர்.
சிறந்த வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறமை, குறைந்த செலவு, வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி சேவைகள், உயர் தரமான, துல்லியான துணி என்று தங்கள் தயாரிப்புகளை செவ்வனே செய்து பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். மேலும் விளக்கங்கள் பெற தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு: 97909 81010, 044 2476 6010.

No comments:
Post a Comment
Please Comment