EMIS LATEST NEWS - ThulirKalvi Blogs

Latest

Search This Site

EMIS LATEST NEWS

மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்
EMIS இல் உடனடியாக செய்ய வேண்டியது
அனைத்து தலைமையாசிரியர்கள் பார்வைக்கு
தங்கள் பள்ளியின் EMIS WEB PAGEல் LOGIN செய்து
தற்போது கோரப்பட்டுள்ள ENROLLMENT ABSTRACT ஐ பூர்த்தி செய்து SAVE கொடுக்கவும்
புதிய தலைமையாசிரியர்கள் மாறுதல் பெற்று வந்திருப்பின் அவர்களது பள்ளியின் emis pageல் உள்ள பழைய தலைமையாசிரியர் MOBILE NOஐ மாற்றி தங்களது  MOBILE NOஐ ENTRY செய்து SAVE செய்யவும்
தொடக்கப்பள்ளிகள் 1 முதல் 5 வரையிலும்
நடுநிலைப்பள்ளிகள்1 முதல் 8 வரையிலும்

தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு வாரியாக பூர்த்தி செய்யவும்
மற்ற வகுப்புகளுக்கு 0 என பூர்த்தி செய்து SAVE செய்யவும்

No comments:

Post a Comment

Please Comment