மன அழுத்தத்தை குறைக்க உதவும் செயல்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மன அழுத்தத்தை குறைக்க உதவும் செயல்கள்

மன அழுத்தத்தை குறைக்க உதவும் செயல்கள்



மன அழுத்தம் இன்றைய தலைமுறையின் முக்கியமான பிரச்சினையாகும். நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளுள் இதுவும் ஒன்று. அதனை குறைக்க மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும் என்றில்லை,




தியானம், சுவாசப்பயிற்சி, பிடித்தவர்களுடன் பேசுதல், பிடித்த இடங்களுக்கு செல்லுதல், சாப்பிடுதல் போன்ற எளிய முறைகளில் ஈடுபட்டு நாமே மன அழுத்தத்தை குறைத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment