முக்கிய அறிவிப்பு..!
*மூன்று மாதங்களுக்கு மேல் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது, பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும், “3 மாதங்கள் தொடர்ந்து பொருட்கள் வாங்கவில்லை எனில் அட்டையை ரத்து செய்ய மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அறிவுரை தான் வழங்கியதே தவிர தமிழக அரசின் கொள்கை முடிவல்ல” எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment