Take a break - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Take a break

ஃபேஸ்புக் ஆப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 'டேக் எ பிரேக்' வசதி
சமீபத்தில் 'டேக் எ பிரேக்' என்ற வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட்டை ஃபேஸ்புக் ஆப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
நண்பர்களின் பக்கங்களை நாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியப்படுத்தாமலேயே இவ்வசதி மூலம் செய்து கொள்ளலாம். இதுபோன்ற சின்னச் சின்ன புதிய வசதிகளை அவ்வப்போது ஏற்படுத்தி கொடுத்த வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

No comments:

Post a Comment

Please Comment