கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு நடந்ததுy. தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் முதல் தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது
. www.dge.tn.nic.in என்ற தேர்வுத் துறை இணைய தளத்தில், மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
Please Comment