1000 வது டெஸ்ட் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

1000 வது டெஸ்ட்

*1000வது டெஸ்ட்...*




இந்திய அணியுடன் இன்று தொடங்கும் டெஸ்ட், இங்கிலாந்து களமிறங்கும் 1000வது டெஸ்ட் போட்டியாகும். 





இந்த மைல்கல்லை எட்டும் முதல் அணி என்ற பெருமை இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளது. இந்த சரித்திர நிகழ்வையொட்டி நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டனும் சிறப்பு போட்டி நடுவர்கள் குழுவின் உறுப்பினருமான ஜெப் குரோ, ஐசிசி சார்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் கோலின் கிரேவ்சுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட நினைவுப் பரிசை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment