பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும், 16ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வெaழுதிய மாணவர்களுக்கு, பிளஸ்1 வகுப்பு சேர்வதற்காக, தற்காலிகt மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும், 16ம் தேதி, காலை, 10:00 மணி முதல் வழங்கப்படுகிறது. மாணவர்கள் அந்தந்த பள்ளிt தலைமையாசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில், அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Search This Site
New
அசல் மதிப்பெண் சான்றிதழ் 16ம் தேதி முதல் கிடைக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please Comment