வரும் 15ஆம் தேதி இந்தியா தன் 72ஆவது சுதந்தர தின் விழாவைக் கொண்டாடt உள்ளது. இதையொட்டி ஒரு சிறப்பு அதிரடிச் சலுகையை விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.44,990 மதிப்புள்ள விவோ நெக்ஸ் போன், வெறும் ரூ.1,947க்குக் கிடைக்குமாம்.
ஆகஸ்ட் 7 முதல் 9ஆம் தேதி வரை நண்பகல் 12 மணிக்கு மட்டும் இந்தச் சலுகைt விற்பனையாம். விவோ போர்ட்டல் மற்றும் அங்காடிகளிலும் இந்தச் சலுகை விலையில் நெக்ஸ் போனைப் பெறலாம்.

No comments:
Post a Comment
Please Comment