டிஎன்பிஎஸ்சி. குரூப்-2 தேர்வு நடைபெறும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு ..!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டிஎன்பிஎஸ்சி. குரூப்-2 தேர்வு நடைபெறும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு ..!!




டிஎன்பிஎஸ்சி.. குரூப்-2 தேர்வுகள் வரும் நவம்பர் 11-ல் நடைபெறும் என தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.













தமிழகத்தில், அரசு பணிகளில் சேர, தமிழக அரசு பணியாளா தோவாணையம்(டிஎன்பிஎஸ்சி) சாாபில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
காலிt பணியிடங்கள் எண்ணிக்கை : 1199
தேர்வின் பெயர் : COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (GROUP-II) (INTERVIEW POSTS)
அறிவிப்பு வெளியான நாள் : 10 ஆகஸ்டு 2018
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
















விண்ணப்பிக்க கடைசி தேதி : 09 செப்டம்பர் 2018
தேர்வு நடைபெறும் நாள் : 11 நவம்பர் 2018
இந்தt தேர்வுக்கு இன்று துவங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடிவும்.








இணையதள முகவரி :TNPSC Website
குருப் 2 அறிவிப்பு : TNPSC NOTIFICATION
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க : APPLY ONLINE GROUP 2 Exam
Seithi Punal

No comments:

Post a Comment

Please Comment