வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப்-2 இல் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெற இருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-2 தொகுதியில் உள்ளடங்கிய 1,199 பணியிடங்களை நிரப்பும் வகையில், தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலா. இதன் அடிப்படையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான w‌w‌w.‌t‌np‌s​c.‌g‌o‌v.‌i‌n அல்லது t‌n‌p‌s​c‌e‌x​a‌m‌s.‌n‌e‌t என்ற இணையதளம் மூலமாக மட்டுமே வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம். எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் சேர விரும்புவோர் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் சந்தித்து, தங்கள் பெயரை பதிவு செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார். குரூப்-2 இல் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெற இருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

குரூப்-2 இல் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெற இருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-2 தொகுதியில் உள்ளடங்கிய 1,199 பணியிடங்களை நிரப்பும் வகையில், தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலா. இதன் அடிப்படையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான w‌w‌w.‌t‌np‌s​c.‌g‌o‌v.‌i‌n அல்லது t‌n‌p‌s​c‌e‌x​a‌m‌s.‌n‌e‌t என்ற இணையதளம் மூலமாக மட்டுமே வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம். எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் சேர விரும்புவோர் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் சந்தித்து, தங்கள் பெயரை பதிவு செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-2 தொகுதியில் உள்ளடங்கிய 1,199 பணியிடங்களை நிரப்பும் வகையில், தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்

இதன் அடிப்படையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான w‌w‌w.‌t‌np‌s​c.‌g‌o‌v.‌i‌n அல்லது t‌n‌p‌s​c‌e‌x​a‌m‌s.‌n‌e‌t என்ற இணையதளம் மூலமாக மட்டுமே வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம். எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. 

குரூப்-2 இல் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெற இருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-2 தொகுதியில் உள்ளடங்கிய 1,199 பணியிடங்களை நிரப்பும் வகையில், தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலா. இதன் அடிப்படையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான w‌w‌w.‌t‌np‌s​c.‌g‌o‌v.‌i‌n அல்லது t‌n‌p‌s​c‌e‌x​a‌m‌s.‌n‌e‌t என்ற இணையதளம் மூலமாக மட்டுமே வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம். எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் சேர விரும்புவோர் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் சந்தித்து, தங்கள் பெயரை பதிவு செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதில் சேர விரும்புவோர் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் சந்தித்து, தங்கள் பெயரை பதிவு செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
குரூப்-2 இல் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெற இருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-2 தொகுதியில் உள்ளடங்கிய 1,199 பணியிடங்களை நிரப்பும் வகையில், தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயன்பெறலா. இதன் அடிப்படையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளமான w‌w‌w.‌t‌np‌s​c.‌g‌o‌v.‌i‌n அல்லது t‌n‌p‌s​c‌e‌x​a‌m‌s.‌n‌e‌t என்ற இணையதளம் மூலமாக மட்டுமே வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம். எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் சேர விரும்புவோர் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் சந்தித்து, தங்கள் பெயரை பதிவு செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment