மதுரை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை பிரிவின் சார்பில் செயல்படும் இறகு பந்து அகாடமியில் சேருவதற்கான தகுதித் தேர்வு செப்.24ல் (நாளை) நடக்கிறது.இத்தேர்வில் 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்சியாளர் பயிற்சி அளிப்பார். அகாடமி சார்பில் பயிற்சி பெறும் நாட்களில் போக்குவரத்து செலவு 30 ரூபாய், உடைகள், விளையாட்டு உபகரணங்கள இலவசமாக வழங்கப்படும்.
தேசிய மற்றும் மாநில போட்டிகளில் பங்கேற்க உதவிகளும் வழங்கப்படும். தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நாளில் காலை 8:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆஜராக வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகுமார் தெரிவித்தார்

No comments:
Post a Comment
Please Comment