சென்னையில் தனியார் பள்ளி விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
"பிளஸ் 2 முடிந்தவுடன் அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்தை தருகிறேன், கல்வி நிலையங்களில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் மாணவ, மாணவிகள் 14417 என்ற எண்ணில் புகாரளிக்கலாம், புகார் மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், செப்டம்பர் இறுதிக்குள் 3000 வகுப்பறைகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment