Award - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Award

*தமிழகத்தை சேர்ந்த ஆர்.சத்தி என்ற அரசு பள்ளி ஆசிரியைக்கு தேசிய ஆசிரியர் விருது.*


*தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் கோவை ஆசிரியர் சத்தி மட்டுமே விருதுக்கு தேர்வு- மத்திய அரசு அறிவிப்பு.*
*நாடு முழுவதும் விருதுகளின் 



எண்ணிக்கை 45ஆக குறைக்கப்பட்டதால் தமிழகத்திலும் குறைந்தது.*

No comments:

Post a Comment

Please Comment