கலந்தாய்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கலந்தாய்வு

*⚪அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு*




அரசு கலை -அறிவியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது





அதன்படி இடமாறுதல் கலந்தாய்வு, சென்னை ராணி மேரி கல்லூரியில் செப்டம்பர் 10, 11,12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன
இதற்கு தகுதியுள்ள அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 30 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 -ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் 



www.tndce.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

Please Comment