யு.ஜி.சி நெட் தேர்வு முடிவு வெளியாகியது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவு வெளியாகியது



கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, நாடு முழுவதும் நடந்த யுஜிசி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்வு எழுதியவர்களில் 55 ஆயிரத்து 872 பேர் தகுதிt பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்கள் 6 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment