உடல் உறுப்புமாற்று சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
இது குறித்து பேசிய அவர் உடல் உறுப்புமாற்று சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் மேலும் 75 இடங்களில் விபத்து காய சிகிச்சை மையம்கொண்டுவரவும் திட்டம் உள்ளது.
இதன்படி ஆஸி.யின் விக்டோரியா மாகாண மருத்துவமனையை போல தமிழகத்தில் கொண்டுவரப்படும். இதற்காக விக்டோரியா மாகாணத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இந்த திட்டங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா சென்றது வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Please Comment