3,200 ஆசிரியர்கள் மூலம் 412 மையங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் நீட் பயிற்சி தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாத இறுதிக்குள் 3,000 வகுப்பறைகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் கல்வி நிலையங்களில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மாணவர்கள் புகாரளிக்கலாம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Please Comment