டின்டர், பம்பல் உள்ளிட்ட டேடிங் செயலிகளுக்கு போட்டியாக பேஸ்புக் ஒரு புதிய டேடிங்t செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது.
முதற்கட்டமாக இந்த டேடிங் செயலியை அமெரிக்காவில் பணிபுரியும் தங்களதுt ஊழியர்களை வைத்து பேஸ்புக் நிறுவனம் சோதித்து வருகிறது. இந்த சோதனையின்போது ஊழியர்கள் போலி அடையாளங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
Please Comment