புத்தம் புது காரை வாங்கி பெருமையாக ஒரு வாரம் சுற்றிவிட்டு பின்னர் பார்த்தால் கார் அழுக்குபடிந்து கிடக்கும். ஆனால் இதை சரியான முறையில் பராமரிக்காமல் தூய்மை செய்யாமல் இருப்பதால் கார் பொலிவை இழந்து விடுகிறது.
அலுவலகத்திற்கு செல்லுதல், ஷாப்பிங்கிற்கு செல்லுதல், பங்ஷன் செல்லுதல் என்று பல்வேறு வகையிலும் நமக்கு உபயோகம் ஆகும் கார்களை சரியான முறையில் பராமரிக்கிறோமா? வாட்டர் வாஷ் செய்வதுதான் முழுமையான பராமரிப்பு என்று நினைத்தால் அது தவறான ஒன்றாகும்.
காரின் பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால் தேவையின்றி பணம் விரையம் ஆகாது. கார் பளபளப்பை இழக்காது. வாட்டர் வாஷ் செய்துவிட்டால் சரியாக போய்விடும் என்று நினைக்காதீங்கள். வாட்டர் வாஷ் செய்யும் போது காரில் படிந்து விடும் தண்ணீர் காய்ந்த பின்னர் அதன் கறை தெரிந்துவிடும். பின்னர் நீங்கள் காரை சுத்தம் செய்தும் பயனே இல்லாமல் போய்விடும்.
தூசி, மண், சேறு இவற்றால் கார் பொலிவை இழந்து விடுகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக வந்துள்ளது ஜெர்மன் தொழில்நுட்பமான நானோ கோட்டிங். இந்த தொழில்நுட்பத்தோடு சிறப்பே. செல்ப் கிளீனிங்தான். தூசி, புழுதி, மண் போன்றவற்றில் இருந்து உங்கள் காரை பாதுகாத்து பளிச்சுன்னு வைத்து கொள்கிறது.
வாட்டர் வாஸ் செய்த பின்னர் தென்படும் உப்பு கறைகள் கூட தென்படாது. இதனால் பராமரிப்பு செலவு குறைகிறது. எப்போதும் உங்கள் கார் பளபளப்பாகவே இருக்கும். ஒருமுறை நானோ கோட்டிங் செய்யுங்கள். 2 வருட வாரண்டி பெற்றிடுங்கள். மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு: 98940 45675.
No comments:
Post a Comment
Please Comment