பள்ளி மாணவர்களின் நலன் கருதி., தமிழக அரசு அதிரடி அரசாணை.!! பெற்றோர்களே இனி கவனம்..!!
தமிழகத்தில் இயங்கிவரும் அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு, 31.05.2019 வரை நீட்டித்து, தற்காலிக அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை பள்ளி மாணவர்களின் நலன் கருதி பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், தனியார் பள்ளிகள் தொடங்க வேண்டுமானால் சம்மந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் வாங்க வேண்டும். அந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ளவேண்டும்.
ஆனால், ஒரு கட்டிடத்தை கட்டிவிட்டு பள்ளியில் சேர்க்கையை ஆரம்பித்து விடுகின்றனர். பெற்றோர்களும், அங்கீகாரம் உள்ளதா, இல்லையா என்று கேக்காமல் கூட பள்ளியில் சேர்த்து விடுகின்றனர்.
இது போல் தமிழகத்தில் தற்போது,
* மெட்ரிகுலேஷன் இயக்குநர் கட்டுப்பாட்டில் 2000 பள்ளிகள்,
* தொடக்க கல்வித்துறைக்கு கீழே உள்ள 2000 பள்ளிகள்,
* பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1000 பள்ளிகள், என மொத்தம் 5000 அங்கீகாரம் இல்லாதா பள்ளிகளில், சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இயங்கிவரும் அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு, 31.05.2019 வரை நீட்டித்து, தற்காலிக அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை பள்ளி மாணவர்களின் நலன் கருதி பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Please Comment