மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் யு.ஜி.சி., உதவியுடன் புதிதாக ஐந்து இளங்கலை தொழில் கல்வி பட்டப் படிப்புகள் துவங்கப்படவுள்ளன.
நீர்வாழ் உயிரின வளர்ப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு, ஊடக தொழில் நுட்பவியல், வேளாண் இயந்திரங்கள் மற்றும் இயற்கை வேளாண்மை ஆகிய படிப்புகள் துவங்கப்பட உள்ளன. இதில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற வேண்டும். வயது வரம்பு இல்லை. இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நிதிக்காப்பாளர் அலுவலகத்தில் 50 ரூபாய் செலுத்தி பெறலாம்.

No comments:
Post a Comment
Please Comment