இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
அதிகமான தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சில நாட்களுக்கு முன்னர் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment