CTET தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு
செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற இருந்த CTET தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. CTET என்பது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) என்பது குறிப்பிடத்தக்கது*
No comments:
Post a Comment
Please Comment