Exam - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Exam

*1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:*
*✍காலாண்டு தேர்வு:*



செப்டம்பர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,

*✍அரையாண்டு தேர்வு:*

டிசம்பர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,
இறுதித் தேர்வு: ஏப்ரல் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை.


*9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை:*
காலாண்டு தேர்வு: செப்டம்பர் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,


*✍அரையாண்டு தேர்வு:* 



டிசம்பர் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை,
*✍இறுதித் தேர்வு:*


ஏப்ரல் 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை (9-ம் வகுப்பு மட்டும்).


விடுமுறை காலம்:
செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரையில் காலாண்டு விடுமுறை


டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை
ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை.


No comments:

Post a Comment

Please Comment