ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு மற்றும் உடனடி தேர்வில் தவறியவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment
Please Comment