UPSC-ஆல் கடந்த ஜூலை 22-ஆம் நாள் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது! தேர்வின் முடிவுகளை http://www.upsc.gov.in/sites/default/files/WR-CMSE-2018-Engl.pdf என்ற இணைப்பில் வெளியிட்டுள்ள UPSC, இத்தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் விரைவில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 454 காலிப்பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment