உலகிலேயே அழகான கையெழுத்தாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 9ம் வகுப்பு மாணவியின் கையெழுத்து
நேபாளத்தைச் சேர்ந்த பிரக்ரிதி மாலா என்ற மாணவி 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது கையெழுத்து உலகிலேயே அழகான கையெழுத்தாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவரின் கையெழுத்து மைக்ரோசாஃப்ட் வோர்டைக் காட்டிலும் அழகான கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது. கையெழுத்துக்காக நேபாளி ஆயுதப் படையிடம் பிரக்ரிதி பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் அவரின் கையெழுத்து வைரலாகப் பரவி வருகின்றது.

No comments:
Post a Comment
Please Comment