ஆதார் இல்லை என்பதை காரணம் காட்டி பள்ளிகள் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்று உதய் தெரிவித்துள்ளது. மாநில செயலாளர்களுக்கு உதய் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஆதார் இல்லாத குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. ஆதார் இல்லாததால் எந்த குழந்தைகளுக்கும் பள்ளிகளில் அனுமதி அல்லது மற்ற பலன்கள் மறுக்கப்படக் கூடாது.
இதற்கு சட்டத்தின்படி அனுமதி இல்லை. அந்த மாணவர்களுக்கு ஆதார் வழங்கப்படும் வரை மற்ற அடையாளங்களின் அடிப்படையில் அவர்களுக்கான பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சட்டத்தின்படி அனுமதி இல்லை. அந்த மாணவர்களுக்கு ஆதார் வழங்கப்படும் வரை மற்ற அடையாளங்களின் அடிப்படையில் அவர்களுக்கான பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment