லக்னோ : உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தின பரிசாக, ஆசிரியர்கள், மாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைகழக பேராசிரியர்களுக்கு 7வது ஊதிய கமிஷன் ஊதியத்தை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மத்திய அரசுக்கு ரூ.921.54 கோடி செலவு ஏற்படும். இதில் 50 சதவிகித நிதிச்சுமையை மாநில அரசு ஏற்கவுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016 ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், மத்திய அரசுக்கு ரூ.921.54 கோடி செலவு ஏற்படும். இதில் 50 சதவிகித நிதிச்சுமையை மாநில அரசு ஏற்கவுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2016 ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment