பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் சைக்கிள்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் சைக்கிள்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!









பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 2019 ஜனவரிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, .

பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 1 லட்சத்து 17 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் மிதிவண்டிகளும், அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் மடிக்கணினிகளும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.




இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதன்முதலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment