முருங்கைக்காயின் நலம் தரும் முக்கிய பண்புகள்.!!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முருங்கைக்காயின் நலம் தரும் முக்கிய பண்புகள்.!!!

முருங்கைக்காய் நமது வீடுகளிலேயே கிடைக்க கூடிய ஒன்று தான். இது நமது உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதோடு, உடலில் உள்ள நோய்களை நீக்குவதில் சிறந்த மருந்தாக விளங்குகிறது.






பயன்கள் :
  • வறண்ட தொண்டையை சரி செய்ய உதவும்.
  • நுரையீரல் பிரச்சனைகளை சரி செய்யும்.
  • கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • சரும பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • தொற்று நோய்கள் உருவாவதை தடுக்கிறது.
  • பார்வை திறனை மேம்படுத்துகிறது.
  • இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
  • எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

No comments:

Post a Comment

Please Comment