தீபாவளிக்கு குடும்பங்களுக்கு பரித்தொகை.!!அறிவித்தது அரசு..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தீபாவளிக்கு குடும்பங்களுக்கு பரித்தொகை.!!அறிவித்தது அரசு..!

மக்கள் அனைவருக்கும் பரிசுத்தொகையை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் நவ.6 தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதனிடையே தீபாவளிக்கு மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றும் கொண்டாட உள்ளனர்.இந்நிலையில் நேற்று தீபாவளிக்கு நவ.5 தேதியும் விடுமுறை தமிழக அரசு என்று அறிவித்தது.


இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.


இந்த பரிசுத்தொகை ரேஷன்கார்டு வைத்து உள்ள அனைத்து குடும்பத்துக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment