வனவர், வனகாப்பாளர் பதவிக்கு தேர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வனவர், வனகாப்பாளர் பதவிக்கு தேர்வு

தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர் தேர்வு குழும உறுப்பினர் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: வனவர் பதவிக்காக இணையவழித் தேர்வானது 24.11.2018ம் தேதியன்று தொடங்கப்பட உள்ளது. 





வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான இணைய வழி தேர்வு 26.11.2018/ 27.11.2018 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது. இந்த தேதிகள் தற்காலிகமானதாகும். உரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு www.forest.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment