`வெக்கேஷன் மோடு'- வாட்ஸ்அப்பில் வருகிறது புதுவசதி!
பிக்சர் இன் பிக்சர் மோடு, டார்க் மோடு போன்ற வசதிகளை சமீபத்தில் அறிமுகம் செய்த வாட்ஸ்அப் தற்போது 'வெக்கேஷன் மோடு' என்ற ஒன்றைப் புதிதாக அறிமுகம் செய்யவிருக்கிறது.
Vacation mode:
இப்போது ஒருவரின் சாட்டை Archive செய்து வைத்தால், வாட்ஸ்அப்பில் இருந்து மறைந்துவிடும். ஆனால், மீண்டும் அந்த நபர் உங்களுக்கு மெசேஜ் செய்தால் அந்த சாட் Archive-ல் இருந்து வெளியே வந்துவிடும். ஆனால், இந்தப் புதிய Vacation Mode-ல் அந்தப் பிரச்னை இருக்காது. இந்த மோடை ஆன் செய்துவிட்டால், Archive-ல் இருக்கும் நபர்களின் மெசேஜ்கள் தொடர்ந்து Archive-லேயே சேமிக்கப்படும். இது க்ரூப் சாட்களுக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment
Please Comment