விளையாட்டுத் துறையில் 9 பேருக்கு பத்ம விருதுகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விளையாட்டுத் துறையில் 9 பேருக்கு பத்ம விருதுகள்

கம்பீர், சுனில் சேத்ரி உட்பட 9 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 


பத்ம விபூஷண் விருதுகள் 4 பேருக்கும், 

பத்ம பூஷண் விருதுகள் 14 பேருக்கும், 

பத்மஸ்ரீ விருதுகள் 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதில் விளையாட்டுப் பிரிவில் விருது பெற உள்ளவர்கள்: 

பத்ம பூஷண்: 

 பச்சேந்திரி பால் - மலையேறுதல் 

பத்மஸ்ரீ: சுனில் சேத்ரி - கால்பந்து 

 ஹரிகா துரோணவல்லி - செஸ் 

கௌதம் கம்பீர் - கிரிக்கெட் 

சரத் கமல் - டேபிள் டென்னிஸ் 

பம்பேலா தேவி - வில்வித்தை 

 பஜ்ரங் பூனியா - மல்யுத்தம் 


 பிரசாந்தி சிங் - கூடைப்பந்து 

 அஜய் தாகூர் - கபடி

 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment