Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள்

Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள் காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவும். 



 வருகைப்பதிவு செய்தபின் மாணவர் எவரேனும் வருகை புரிந்தால் மீண்டும் app ஐ Open செய்து குறிப்பிட்ட மாணவருக்கு பதிந்துள்ள A என்பதை மாற்றி P என சமர்ப்பிக்கவும். 



 குறிப்பிட்ட அந்த மாணவர் தாமத வருகை என்று பதிவாகிவிடும். அவ்வாறே பள்ளிக்கு வந்த மாணவன் app இல் P பதிவு செய்தபின் ஏதேனும் காரணத்தால் வீட்டிற்குச் சென்று விட்டால்,P என்பதை மாற்றி A எனப் பதியவும்.


இது Absconded என பதிவாகும். 



 தாமத வருகை மற்றும் Absconded இவற்றை நாம் app இல் பார்க்க இயலாது இவற்றை அங்கீகரம் பெற்ற அதிகாரிகளின் Login இல் மட்டுமே காண இயலும்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment